2024-09-16
மற்ற செய்திகள்
0 Comments
0 Likes
நம்பர் ஒன் டோல்கேட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்தார்!

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம் பிச்சாண்டார் கோவில் ஊராட்சி நம்பர் ஒன் டோல்கேட்டில் அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி 2023- 2024 திட்டத்தின் கீழ் ரூ. 51.43 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் திறந்து வைத்தார்.
திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
0 Comments