2024-09-15
திருச்சி செய்திகள்
0 Comments
0 Likes
26 கிமீ திருச்சி புறவழிச்சாலை 4 வழிச்சாலை
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி 26 கிமீ திருச்சி புறவழிச்சாலை 4 வழிச்சாலையை ஒப்புதல் அளிக்கப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார்.
* நீளம் - 46 கி.மீ
* செலவு - 1800 கோடி
* Lane - 4 Lane
* இணைப்பு - 5 தேசிய நெடுஞ்சாலையை இணைக்கிறது
0 Comments