இந்த மாதம் இறுதிக்குள் இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டு வர அதிகாரிகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் ஒரு சில பணிகள் மற்றும் மீதம் உள்ளது.

கிரீன் பார்க் பகுதியில் 21 ஏக்கர் நிலப்பரப்பில் 236 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் காய்கறி மார்க்கெட் கட்ட முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டிற்காக தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பஞ்சப்பூரின் பேருந்து நிலையம் டிசம்பர் பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொண்டு வரப்படும் எனவும் அதற்கான பெயரை அதாவது முக்கிய தலைவர்களின் பெயரை சூட்ட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb