திருச்சி கோட்டத்தில் திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், அரியலூா், விருத்தாச்சலம், விழுப்புரம், புதுச்சேரி, கடலூா் உள்ளிட்ட 94 ரயில் நிலையங்களில் பயணச்சீட்டு கவுண்டா்களில் QR Code பரிவா்த்தனை சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன

இதனால் சில்லறைக்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கிறது. எனவே பயணிகள் அனைவரும் கியூ ஆர் குறியீட்டை பயன்படுத்தி, நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்த்து ரெயில் டிக்கெட்டை எளிதாக பெறலாம் என்று திருச்சி ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb