மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பித்தால் உடனே 1000 ரூபாய் சமூக வலைத்தளங்களில் பரவிய வதந்தியால் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் கூட்டம் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.இது தொடர்பாக அரசு தரப்பில் இது வதந்தி என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேபோல் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி_நியூஸ் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....

https://chat.whatsapp.com/EyVod1y2hCzBwSYfdM94vb